யாரையும் ஆதரிக்க மாட்டோம்: சங்கரய்யா
சென்னை:
ஆண்டிப்பட்டி இடைத் தேர்தலில் எந்தக் கட்சியையும் நாங்கள் ஆதரிக்க மாட்டோம் என்று தமிழக மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சங்கரய்யா கூறினார்.
சென்னையில் இன்று சங்கரய்யா நிருபர்களிடம் கூறியதாவது:
ஆண்டிப்பட்டி இடைத் தேர்தல் நேர்மையான முறையில் நடக்காது. இது எங்களுக்கு நன்கு தெரிந்ததால்தான் அங்குநாங்கள் போட்டியிடவும் இல்லை.
மேலும் ஆண்டிப்பட்டி தேர்தலில் நாங்கள் எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடப் போவதில்லை. எந்த கட்சியையும்ஆதரிக்கப் போவதும் இல்லை.
மழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு தமிழக அரச போர்க்கால அடிப்படையில் உடனடியாக நிவாரணம்வழங்க வேண்டும். மேலும் விவசாயிகளின் கடன், வரிகளை உடனடியாக விலக்க வேண்டும்.
எங்கள் கட்சியின் மாநாடு வரும் 11ம் தேதி கோயம்புத்தூரில் நடைபெற உள்ளது. அந்த மாநாட்டில் மார்க்கசிஸ்ட்கட்சியின் பொதுச் செயலாளர் ஹர்கிஷன் சிங் சுர்ஜித் கலந்து கொள்வார் என்று சங்கரய்யா கூறினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications