சோனியா வெளிநாட்டவர் என்று கூறிய வாஜ்பாய்
டெல்லி:
சோனியா காந்தி வெளிநாட்டைச் சேர்ந்த பெண் என்று பிரதமர் வாஜ்பாய் கூறியதையடுத்து காங்கிரஸ் கட்சிபெரும் சர்ச்சையை எழுப்பி வருகிறது.
வாஜ்பாயின் இந்தப் பேச்சுக்கு காங்கிரஸ் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதற்கு வாஜ்பாய்மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர்கள் கோரினர்.
இதற்கு விளக்கமளித்து வாஜ்பாய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
வெளிநாட்டில் பிறந்தவர் என்பதை வைத்துதான் சோனியாவை நான் வெளிநாட்டுப் பெண் என்று கூறினேன்.அவரை அவமரியாதையாகப் பேச வேண்டும் என்ற எண்ணத்தில் நான் அவ்வாறு பேசவில்லை.
மேலும் சோனியாவை நான் தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசவில்லை. அரசியல் ரீதியாகத்தான் அவரைக் குறைகூறினேன்.
காங்கிரஸ் தலைவர் பெண் என்ற முறையில் இந்தியக் கலாச்சராப்படி சோனியா மதிக்கப்பட வேண்டும் என்றநோக்கத்துடன்தான் அவரைப் பற்றிப் பேசினேன் என்று அவ்வறிக்கையில் வாஜ்பாய் கூறியுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications