வீரப்பனின் முக்கியக் கூட்டாளி கைது
ஈரோடு:
சந்தனக் கடத்தல் வீரப்பனின் கூட்டாளியான தாளவாடி அக்பர் என்பவரை அதிரடிப்படை போலீசார்சத்தியமங்கலம் காட்டில் வைத்துக் கைது செய்தனர்.
சந்தனக் கடத்தல் வீரப்பனின் நடமாட்டம், அவனது கூட்டாளிகள் குறித்த தகவல்களை அவ்வப்போதுஅதிரடிப்படை போலீசாருக்கு கந்தவேலு என்பவர் சொல்லி வந்தார்.
அவர் தாளவாடி பகுதியைச் சேர்ந்தவர். இதையடுத்து கடந்த 1998ம் ஆண்டு கந்தவேலுவை, வீரப்பன் கும்பல்காட்டுக்குள் அழைத்துச் சென்று படுகொலை செய்தது.
இந்தப் படுகொலை தொடர்பாக தாளவாடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். கொலைசம்பவத்தில் தாளவாடி அக்பர் என்பவருக்கும் தொடர்பு இருப்பதாக போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.
இந்த நிலையில், சத்தியமங்கலம் பகுதியில் ஒரு நபரை அதிரடிப்படை போலீசார் பிடித்தனர். அவரிடம்விசாரித்ததில், அவர்தான் அக்பர் என்று தெரிய வந்தது.
பிடிபட்ட அக்பர் பின்னர் தாளவாடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். அவரை போலீசார் பவானி கோர்ட்டில்ஆஜர்படுத்தினர். அவரை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications