கன்னியாகுமரியில் புதிய மருத்துவக் கல்லூரி
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் என்ற இடத்தில் புதிய மருத்துவக் கல்லூரி அமைக்கப்பட உள்ளது.
அடுத்த ஆண்டு முதல் இந்த அரசு மருத்துவக் கல்லூரி செயல்படத் தொடங்கும்.
ரூ. 31.13 கோடி மதிப்பில் இந்த மருத்துவக் கல்லூரி அமைக்கப்படுகிறது.
இந்த மருத்துவக் கல்லூரிக்காக 300 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனையும் கட்டப்படவுள்ளது.
ரூ. 1 கோடியில் பெண்களுக்கு புதிய திட்டம்:
தமிழகத்தில் ரத்த சோகையால் பெண்கள் அவதிப்படுவதைத் தடுக்கும் வகையில், 53 லட்சம் பெண்களுக்கு இலவசஇரும்புச் சத்து மற்றும் வைட்டமின் மாத்திரைகளைக் கொடுக்கும் திட்டத்தை தமிழக அரசு வெள்ளிக்கிழமை முதல்துவக்கியுள்ளது.
இந்தத் திட்டத்திற்காக ரூ.1 கோடியே 91 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் படி வாரம்தோறும் வெள்ளிக்கிழமை பள்ளிகள், பால்வாடிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றில் இளம்பெண்களுக்கு இந்த இலவச மாத்திரைகள் வழங்கப்படும்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications