விருந்தினர் மாளிகையில் ஒதுக்கீடு ரத்து: வழக்கு தொடர கருணாநிதி முடிவு
சென்னை:
ஆண்டிப்பட்டியில் பிரச்சாரம் செல்லும் வழியில் தனக்காக ஒதுக்கப்பட்டிருந்த திண்டுக்கல் விருந்தினர் மாளிகைஅறையை தமிழக அரசு ரத்து செய்தது குறித்து வழக்கு தொடர முடிவு செய்துள்ளதாக திமுக தலைவர் கருணாநிதிகூறினார்.
சென்னையில் கருணாநிதி இன்று (ஞாயிற்றுக்கிழமை) இதுகுறித்து நிருபர்களிடம் கூறியதாவது:
திண்டுக்கல் விருந்தினர் மாளிகையில் எனக்காக ஒரு அறை ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் போலி கடிதம் கொடுத்துஅந்த அறை ஒதுக்கீட்டை ரத்து செய்துவிட்டனர்.
இது தொடர்பாக ஏற்கனவே தேர்தல் கமிஷனிடமும் தமிழக ஆளுநரிடமும் தெரிவித்து, புகார் கடிதமும்கொடுத்துள்ளோம்.
அறை ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது தொடர்பாக கழக வழக்கறிஞர்கள் ஆய்வு செய்து கொண்டிருக்கிறார்கள்.விரைவில் நீதிமன்றத்தில் இதுகுறித்து வழக்கு தொடரப்படும்.
இது ஒரு இடப் பிரச்சனை அல்ல; உரிமைப் பிரச்சனை என்றார் கருணாநிதி.
மேலும், ஆண்டிப்பட்டியில் ஒருதலைப் பட்சமாகத் தேர்தல் நடக்கிறது என்று கூறிய கருணாநிதி, ஆனால் நாங்கள்துணிவோடு அதை எதிர்கொண்டு வெல்வோம் என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications