நிரந்தரப் போர்நிறுத்தம்: சந்திரிகாவுக்கு புலிகள் நெருக்கடி
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
நிரந்தரப் போர்நிறுத்த ஒப்பந்தத்தில் இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா கையெழுத்துப் போடவில்லைஎன்றால் நானும் கையெழுத்துப் போட மாட்டேன் என்று விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளைபிரபாகரன் கூறியுள்ளார்.
இதற்கிடையே சந்திரிகா, இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே மற்றும் பிரபாகரன் ஆகிய 3 பேரிடமுமேநிரந்தரப் போர்நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்குவதற்காக நார்வே தூதுக் குழுவினர் பெரும் முயற்சிஎடுத்து வருகின்றனர்.
நார்வே தூதுக் குழுவினர் இந்த நிரந்தரப் போர் நிறுத்த வரைவு ஒப்பந்தத்தை தயார் நிலையில் வைத்துள்ளனர்.
இந்த வரைவு ஒப்பந்தத்திற்கு ரணில் ஏற்கனவே ஒப்புதல் தெரிவித்து விட்டார். ஆனால் சந்திரிகா இதில்கையெழுத்திடுவதற்கு இன்னும் மறுத்து வருவதாகத் தெரிகிறது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications