தேர்தலில் யாருக்கும் வாக்களிக்க மாட்டோம்: நல்லக்கண்ணு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஆண்டிப்பட்டி தேர்தலில் எங்கள் கட்சியினர் யாரும் வாக்களிக்க மாட்டோம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சிமாநிலத் தலைவர் நல்லக்கண்ணு கூறியுள்ளார்.
இதுகுறித்து சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளிக்கையில் கூறியதாவது:
சைதாப்பேட்டை, வாணியம்பாடி தொகுதிகளில் எந்த காரணத்துக்காக தேர்தல் ஆணையம் தேர்தலை தள்ளிவைத்ததோ, அதை விட முறைகேடுகள் அதிகமாக ஆண்டிப்பட்டியில் நடந்துள்ளது.
முறைகேடுகள் அதிகம் நடந்துள்ள ஆண்டிப்பட்டியில் தேர்தலை நடத்துவது ஜனநாயகத்திற்கு விரோதமானது.
மேலும் அங்கு உண்மையான, நேர்மையான தேர்தல் நடைபெறாது. அதனாலேயே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்,காங்கிரஸ், தமாகா போன்ற கட்சிகளோடு நாங்களும் தேர்தலைப் புறக்கணித்துள்ளோம்.
ஆண்டிப்பட்டி தேர்தலில் எங்கள் கட்சியினர் யாரையும் ஆதரிக்க மாட்டோம். யாருக்கும் வாக்களிக்கவும்மாட்டோம் என்று நல்லக்கண்ணு கூறினார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications