நெய்வேலி அனல் மின் நிலையத்தில் பெரும் தீ: நாசவேலை காரணமா?
நெய்வேலி:
நெய்வேலி அனல் மின் நிலையத்தில் நேற்று (சனிக்கிழமை) இரவு பெரும் தீவிபத்து ஏற்பட்டதையடுத்து ரூ.2கோடி அளவிற்கு மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.
நெய்வேலி அனல் மின் நிலையத்தில் 2 அனல் மின் நிலைய யூனிட்கள் உள்ளன. இங்கு தமிழகத்துக்கு பயன்படும்வகையில் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
இங்கு உள்ள 2வது யூனிட்டில் உள்ள இயந்திரப் பகுதியில் நேற்றிரவு (சனிக்கிழமை) தீப்பிடித்து திடீரென்றுவெடித்தது.
இதனால் ரூ.2 கோடி அளவுக்கு மின் உற்பத்தி பாதிக்கப்பட்டதாக அனல் மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த அனல் மின் நிலையத்தில் பெரும்பாலான பகுதிகள் முழுக்க முழுக்க கணிணி மயமாக்கப்பட்டவை. இந்தஇயந்திரப் பகுதியில் ஏதாவது ஒரு பகுதியில் கோளாறு ஏற்பட்டிருந்தாலோ, தீவிபத்திற்கான அபாயம்ஏற்பட்டாலோ அங்குள்ள மெயின் கம்ப்யூட்டர்களில் அவை பதிவாகி விடும்.
ஆனால் இதுபோன்ற எந்தத் தகவலும் மெயின் கம்ப்யூட்டர்களில் பதிவாகவில்லை என்பதால் இந்தத் தீவிபத்திற்குநாசவேலை காரணமாக இருக்கலாம் என்றும் அனல் மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தத் தீவிபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் சில இயந்திரங்கள் சீரமைக்கப்பட்டுஓரளவிற்கு மின் உற்பத்தி மீண்டும் தொடங்கியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications