"மார்ச் 15க்கு மேல் ராமர் கோவில் கட்டும் பணி ஆரம்பம்"
அயோத்தி:
அயோத்தியில் வரும் மார்ச் 15ம் தேதிக்கு மேல் ராமர் கோவில் கட்டுமானப் பணிகள் ஆரம்பமாகும் என்று விஸ்வஹிந்து பரிஷத் (வி.எச்.பி.) அமைப்பு கூறியுள்ளது.
மார்ச் 15ம் தேதிக்குப் பிறகு ஜோசியர்கள் தெரிவிக்கும் தேதியில் ராமர் கோவில் கட்டுமானப் பணியைத்தொடங்குவோம் என்று ராம ஜென்மபூமி நியாஸின் தலைவர் மஹந்த் ராம் சந்திர பரமன்ஸ் நிருபர்களிடம்கூறினார்.
ராமர் கோவில் கட்டுவதற்கான இடத்தில் உள்ள தேவையற்ற பொருட்களை அகற்றுவதற்காக மத்திய அரசுக்குபோதுமான அளவு கால அவகாசம் கொடுத்து விட்டோம். ஆனால் வரும் மார்ச் 12ம் தேதிதான் இதற்குக் கடைசிநாள் என்றும் பரமன்ஸ் கூறினார்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய வி.எச்.பியின் தலைவர் அசோக் சிங்கல், ராமர் கோவிலுக்கான 67 ஏக்கர் நிலத்தைஅளிப்பதில் எந்தவிதமான சட்டச் சிக்கல் இல்லை என்றும் ஒரு சிறிய துண்டு இடம்தான் சர்ச்சைக்குரியதாகியுள்ளதுஎன்றும் கூறினார்.
மத்திய அரசுடன் இந்துக்களும் முஸ்லீம்களும் நடத்தி வரும் பேச்சுவார்த்தை குறித்து கேட்டதற்கு, சர்ச்சைக்குரியஇடத்தில் மசூதியைக் கட்டிய ஷியா முஸ்லீம்களுடன் மட்டும்தான் அரசு இதுகுறித்து பேச வேண்டும் என்றும்சன்னி முஸ்லீம்களுக்கும் இவ்விஷயத்துக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்றும் சிங்கல் கூறினார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications