ஆப்கானிஸ்தானில் 300 தலிபான் கைதிகள் விடுதலை
Subscribe to Oneindia Tamil
காபூல்:
ஆப்கானிஸ்தானில் 300 தலிபான் கைதிகளை அந்நாட்டு இடைக்காலப் பிரதமர் ஹமீத் கார்சாய் விடுதலை செய்யஉத்தரவிட்டார்.
இவர்களில் தீவிரவாதச் செயல்களில் ஈடுபடாத தலிபான்களை விடுதலை செய்வதென்று கார்சாய் அரசுமுடிவெடுத்தது.
அதன்படி முதற்கட்டமாக இப்போது 300 தலிபான் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications