தஞ்சை ஆற்றில் பிடிபட்ட 55 கிலோ ராட்சத ஆமை
தஞ்சாவூர்:
தஞ்சாவூரில் உள்ள ஒரு ஆற்றில் 55 கிலோ எடையுள்ள ராட்சத ஆமை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் புது ஆற்றில் இருபது கண் பாலத்தில் வழக்கம் போல் இளைஞர்கள் குளித்துக் கொண்டும், மீன் பிடித்துக்கொண்டும் இருந்தனர்.
அப்போது ஆற்றங்கரையோரம் ஒரு ராட்சத ஆமை நடமாடிக் கொண்டிருந்ததைப் பார்த்தனர். உடனே அங்கிருந்தஇளைஞர்கள் சாக்குப்பை வைத்து அந்த ஆமையை பிடித்தனர்.
உடனடியாக ஆமையைப்பற்றி வனத் துறையினருக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்தஆமையின் எடை 55 கிலோ.
இந்த வகை ஆமை ஆழ்க்கடல் பகுதிகளில் தான் இருக்கும். சமீபத்தில் பெய்த கனமழையின் போது நாகப்பட்டினம்கடற்பகுதியிலிருந்து கல்லணை வழியாக இந்த ஆமை இங்கு வந்திருக்கலாம் என்று பொது மக்கள் கூறுகின்றனர்.
தஞ்சாவூர் மற்றும் சுற்றுப்புற ஊர்களில் இருந்து மக்கள் இங்கு வந்து ஆச்சர்யத்தோடும், அதிசயத்துடனும் இந்தஆமையைப் பார்த்து விட்டுச் செல்கின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications