ரிசர்வ் போலீஸ் கோரி ஆளுநரிடம் திமுக வேட்பாளர் மனு
சென்னை:
ஆண்டிப்பட்டி இடைத் தேர்தல் நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடைபெறுவதற்காக மத்திய ரிசர்வ் போலீஸ்பாதுகாப்பு வேண்டும் என்று தமிழக ஆளுநர் ராமமோகன் ராவிடம் அங்கு போட்டியிடும் திமுக வேட்பாளர்வைகை சேகர் ஒரு மனுவை இன்று (திங்கள்கிழமை)கொடுத்தார்.
அந்த மனுவில் வைகை சேகர் கூறியிருப்பதாவது:
ஆண்டிப்பட்டியில் தேர்தல் நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடைபெறுவதற்காக மத்திய ரிசர்வ் போலீஸைபாதுகாப்புக்கு அனுப்ப வேண்டும்.
ஆண்டிப்பட்டியில் ஜெயலலிதா வெற்றி பெற வேண்டும் என்பதற்காக தேர்தல் விதிமுறைகளுக்கு புறம்பாக அதிமுகஅரசு பல கோடிகளில் நலப்பணித் திட்டங்களை மேற்கொண்டு வருகிறது.
மேலும் இந்த தொகுதிக்கு பல நலத்திட்டங்களை செய்யுமாறு அரசு நிர்வாகங்களை அதிமுக கட்டாயப்படுத்தியும்வருகிறது. புதிய சாலைகளும், போர்வெல்களும் அமைக்கும் பணியும் முழுவீச்சில் நடந்து வருகின்றன.
திண்டுக்கல் விருந்தினர் மாளிகையில் திமுக தலைவர் கருணாநிதி தங்குவதற்காக பதிவு செய்து வைத்திருந்தஅறையை வேண்டுமென்றே ரத்து செய்துள்ளனர். அதிமுகவினரின் தூண்டுதலின் பேரிலேயே இது நடந்துள்ளது.
ஸ்டாலின் மீதும் தேர்தல் விதிமுறைகளுக்கு மாறாக அதிக கார்களைப் பயன்படுத்தியதாக போலீசார் பொய் வழக்குதொடர்ந்துள்ளனர்.
இவை குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் சேகர் குறிப்பிட்டுள்ளார்.
-
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications