கள்ளச்சாராயத்தை தடுக்க பெண்களுக்கு அழைப்பு
சென்னை:
கள்ளச்சாராயத்தைத் தடுக்கும் பணியில் கிராமப்புறங்களில் உள்ள சுய உதவிக் குழுக்கள் ஈடுபட வேண்டும் என்றுதமிழக பெண்கள் வளர்ச்சிக் கழகத் தலைவர் குத்சியா காந்தி கூறியுள்ளார்.
தமிழகத்தில் அதிகரித்து வரும் கள்ளச்சாராய சாவுகளைத் தடுப்பது குறித்து விவாதிப்பதற்காக பெண்கள் வளர்ச்சிக்கழகம், மாநில அரசின் மதுவிலக்கு மற்றும் கலால் பிரிவுடன் இணைந்து சென்னையில் கருத்தரங்கு ஒன்றிற்குஏற்பாடு செய்திருந்தது.
இந்தக் கருத்தரங்கில் குத்சியா காந்தி பேசுகையில் கூறியதாவது:
கிராமப்புறங்களில் உள்ள பெண்கள் சுய உதவிக் குழுக்களை, கள்ளச்சாராயத்தைத் தடுக்க பயன்படுத்தலாம்.தற்போதுள்ள ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட சுய உதவிக் குழு உறுப்பினர்களை பயன்படுத்தி சாராயம் அருந்துவோர்குறித்த பட்டியலைத் தயாரிக்கலாம்.
போலீஸாருடன் இணைந்து சுய உதவிக் குழுக்கள் செயல்படலாம். இதன் மூலம் கள்ளச்சாராய நடமாட்டத்தையும்அவர்கள் கண்காணிக்கலாம். மாவட்டந்தோறும், குடிபோதையிலிருந்து மீட்பதற்கான மறுவாழ்வுக் குழுக்கள்அமைக்கப்பட வேண்டும்.
இந்தக் குழுக்கள் மூலம், குடிப்பழக்கத்தின் தீமைகள் குறித்த விழிப்புணர்வு முகாம்கள், பிரச்சாரங்கள் நடத்தப்படவேண்டும் என்று குத்சியா காந்தி கூறினார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications