ஜம்முவில் ஊடுருவிய ஆளில்லா பாக். உளவு விமானம்
ஜம்மு:
ஜம்மு பகுதியில் உள்ள இந்திய வான்வெளியில் பாகிஸ்தானின் ஆளில்லா உளவு விமானம் ஒன்று இன்று(திங்கள்கிழமை) அத்துமீறிப் பறந்தது.
ஜம்முவின் ஆர்.எஸ். புரா பகுதியில் இன்று பிற்பகல் சுமார் 1 மணிக்கு ஊடுருவிய இந்த பாகிஸ்தான் உளவுவிமானம் 2 நிமிடங்கள் மட்டுமே அப்பகுதியில் வட்டமிட்டது.
அதற்குள் அந்த உளவு விமானத்தை நோக்கி இந்தியப் பாதுகாப்புப் படையினர் விமான எதிர்ப்பு பீரங்கியால்சுட்டனர்.
ஆனால் 2,000 மீட்டருக்கும் அதிகமான உயரத்தில் பறந்து கொண்டிருந்ததால், அந்த உளவு விமானம் மீண்டும்பாகிஸ்தானுக்கே தப்பிச் சென்று விட்டது.
கடந்த ஜனவரி 6ம் தேதி 2 பாகிஸ்தான் உளவு விமானங்கள் காஷ்மீரின் பூஞ்ச்சில் உள்ள இந்திய வான் பகுதியில்பறந்து சென்று பரபரப்பை ஏற்படுத்தின.
இந்தப் பரபரப்பு அடங்குவதற்கு முன்பாகவே ஜனவரி 9ம் தேதி மற்றொரு பாகிஸ்தான் உளவு விமானம் இந்தியஎல்லைக்குள் ஊடுருவிப் பறந்தது.
இந்நிலையில் கடந்த 5 வாரங்களில் 3வது முறையாக பாகிஸ்தான் உளவு விமானம் இந்திய வான் பகுதியில்பறந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
-
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன்












Click it and Unblock the Notifications