தேர்தல் பிரச்சாரம்: வைரமுத்து வீட்டில் தங்குகிறார் கருணாநிதி
தேனி:
ஆண்டிப்பட்டியில் பிரச்சாரம் செய்ய வரும் திமுக தலைவர் கருணாநிதி தங்குவதற்கு திண்டுக்கல் விருந்தினர்மாளிகையை அளிக்க தமிழக அரசு மறுத்ததையடுத்து, அவர் தங்குவதற்காக கவிஞர் வைரமுத்துவின் பண்ணைவீடு அதிரடியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆண்டிப்பட்டியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் வைகை சேகரை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக வரும்16ம் தேதி கருணாநிதி ஆண்டிப்பட்டிக்கு செல்கிறார்.
அவர் தங்குவதற்காக திண்டுக்கல் குடகனாறு பொதுப்பணித்துறை விருந்தினர் இல்லத்தை திமுகவினர் பதிவுசெய்தனர். முதலில் அங்கு தங்க அனுமதி வழங்கிய அதிகாரிகள், பின்னர் அந்த அனுமதியை ரத்து செய்துவிட்டனர்.
இந்நிலையில் கருணாநிதி தங்குவதற்காக சில தனியார் வீடுகள் கட்சியினரால் பார்வையிடப்பட்டன. அவைகள்எதுவும் பயனளிக்காததால், பெரியகுளம் அருகே கெங்குவார்பட்டி காட்ரோடில் உள்ள கவிஞர் வைரமுத்துவின்பண்ணை வீட்டை கருணாநிதி தங்குவதற்காக திமுகவினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications