குங்குமம் கொடுத்து பெண்களை கவரும் அதிமுக
Subscribe to Oneindia Tamil
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி தொகுதியில் அதிமுக ராஜ்யசபா எம்.பி. கோகுல இந்திரா பெண்களுக்கு குங்குமம் கொடுத்து ஓட்டுக்கேட்டார்.
ஆண்டிப்பட்டி தொகுதியில் அதிமுகவின் சகல நிர்வாகிகளும் ஓட்டுவேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அதிமுக மகளிர்அணி செயலாளர் கோகுல இந்திரா எம்.பி, வித்தியாசமான முறையில் ஓட்டு வேட்டையாடினார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அர்ச்சனை செய்த குங்குமத்தை கையில் எடுத்துக் கொண்ட அவர்தொகுதியின் பல்வேறு கிராமங்களுக்கும் சென்றார்.
வீடு வீடாகச் சென்ற அவர் பெண்களிடம் குங்குமத்தைக் கொடுத்து அம்மாவுக்கு ஓட்டுப் போட மறவாதீர்கள் என்றுஅன்புடன் கேட்டுக் கொண்டார்.
பெண்கள் சென்டிமென்ட்டை சரியாக பயன்படுத்திய கோகுல இந்திராவின் பிரச்சார யுக்தி கிராம பெண்கள்மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அவரிடம் குங்குமம் வாங்க போட்டிப் போட்டுக் கொண்டு பெண்கள்முந்தினர்.
More From
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications