சேலத்தில் சினிமா ஸ்டைலில் தப்பிய கைதி: புதுவையில் தந்தை, மகன் கைது
பாண்டிச்சேரி:
சேலம் அரசு மருத்துவமனையிலிருந்து கூட்டாளிகள் உதவியுடன் ஒரு கைதி தப்பிய சம்பவம் தொடர்பாகபாண்டிச்சேரியில் 2 தொழிலதிபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சேலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இலங்கையைச் சேர்ந்த பிளாலுதீன் என்ற சித்திக், கடந்தஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு தன்னுடைய கூட்டாளிகள் 6 பேர் உதவியுடன் தப்பிச் சென்று விட்டான்.
இந்தச் சம்பவம் தொடர்பாக போலீஸ் ஏட்டு உள்பட 5 போலீசார் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே சித்திக்கின் கூட்டாளிகள் தவறவிட்டுச் சென்ற செல்போன் மூலம் பல தகவல்கள் போலீசாருக்குக்கிடைத்துள்ளன. அதன் அடிப்படையில் நேற்றே சேலத்தைச் சேர்ந்த ஒரு வழக்கறிஞரிடம் போலீசார் துருவித் துருவிவிசாரணை நடத்தினர்.
இந்நிலையில் பாண்டிச்சேரி தொழிலதிபர்களான ஜீவா மற்றும் அவருடைய மகன் பாபு ஆகிய 2 பேரையும் இன்றுபோலீசார் கைது செய்தனர்.
இவர்களிடமிருந்து 20 போலி பாஸ்போர்ட்டுகளையும் ஏராளமான பணத்தையும் கைப்பற்றிய போலீசார்,தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவர்களுடைய வீட்டுக்கு சித்திக் அடிக்கடி வந்து போனதாகக் கூறப்படுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications