எல்லையில் பாகிஸ்தான் சுட்டதில் இந்திய வீரர் சாவு
ஜம்மு:
ஜம்மு பகுதியில் எல்லைக்கு அப்பாலிருந்து பாகிஸ்தான் படையினர் சுட்டதில் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படைவீரர் ஒருவர் குண்டு பாய்ந்து உயிரிழந்தார்.
சம்பா மற்றும் ஆர்.எஸ். புரா பகுதியில் உள்ள சர்வதேச எல்லைக் கோட்டுப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த இந்தியப்படைகள் மீது பாகிஸ்தான் படையினர் திடீரென்று துப்பாக்கியால் சுட்டன.
இதில் எல்லைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த குல்பீர் சிங் என்பவர் குண்டு பாய்ந்து உயிரிழந்தார்.
இச்சம்பவத்தில் பாக்ஷி ராம் என்பவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதற்கிடையே எல்லைக் கட்டுப்பாட்டின் பல பகுதிகளிலும் குவிக்கப்பட்டுள்ள இந்திய ராணுவத்தினர் மீதுபாகிஸ்தான் படையினர் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்தி வருகின்றனர்.
இதையடுத்து இந்திய ராணுவத்தினரும் பதிலடித் தாக்குதலைத் தொடங்கியதைத் தொடர்ந்து, அப்பகுதிகளில்தொடர்ந்து துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications