தேனியில் ஜெ.: நாளை முதல் தீவிர பிரச்சாரம்
மதுரை:
ஆண்டிப்பட்டியில் பிரச்சாரம் செய்வதற்காக அந்தத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஜெயலலிதாஇன்று (செவ்வாய்க்கிழமை) தேனி புறப்பட்டுச் சென்றார்.
ஆண்டிப்பட்டியில் போட்டியிடும் நட்சத்திர வேட்பாளரான ஜெயலலிதா 5 நாட்கள் அங்கு பிரச்சாரம் செய்கிறார்.இதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் செவ்வாய்க்கிழமை மதுரை புறப்பட்டுச் சென்றார். அவருடன்சசிகலாவும் சென்றார்.
மதுரை விமான நிலையத்தில் முதல்வர் பன்னீர்செல்வம், சபாநாயகர் காளிமுத்து, அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள்ஆகியோர் ஜெயலலிதாவை அன்புடன் வரவேற்றனர்.
வரவேற்பைப் பெற்றுக் கொண்ட ஜெயலலிதா பின்னர் அங்கிருந்து கார் மூலம் தேனிக்குப் புறப்பட்டுப் போனார்.மதுரை விமான நிலையத்திலிருந்து ஜெயலலிதா சென்ற பாதை முழுவதிலும் அதிமுகவினர் ஆரவாரமாகவரவேற்பு அளித்தனர்.
சாலையின் இரு மருங்கிலும் ஏராளமானோர் திரண்டு நின்றிருந்தனர். தேனியில் இரவு ஜெயலலிதா தங்குகிறார்.நாளை (13ம் தேதி) முதல் 5 நாட்களுக்கு அவர் ஆண்டிப்பட்டி தொகுதியில் சூறாவளி சுற்றுப்பயணம் செய்துபிரச்சாரம் மேற்கொள்கிறார்.
ஆண்டிப்பட்டி தொகுதியில் உள்ள அனைத்துக் கிராமங்களுக்கும் போகும் வகையில் அவரது பிரச்சாரத் திட்டம்வகுக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா வருகையையொட்டி ஆண்டிப்பட்டி, தேனி ஆகிய பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.கூடுதல் டிஜிபி வெங்கட்ராகவன் தலைமையிலான போலீஸ் படை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications