தமிழக பிரச்சினைகளுக்கு 24ம் தேதிக்குப் பிறகு தீர்வு: காளிமுத்து
மதுரை:
தமிழகத்தின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் வரும் 24ம் தேதிக்குப் பிறகு தீர்வு ஏற்படும் என்று சட்டசபைசபாநாயகர் காளிமுத்து கூறினார்.
கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் சார்பில் தேவநேயப் பாவாணர் நூற்றாண்டு விழாமதுரையில் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் காளிமுத்து கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் காளிமுத்துபேசியதாவது:
எம்.ஜி.ஆர் உருவாக்கிய பல்கலைக்கழகம் இது. இப்போது கடும் நிதி நெருக்கடியில் இப்பல்கலைக்கழகம்இருப்பதாக கூறப்படுகிறது. இந்தப் பல்கலைக்கழகத்திற்கு மட்டுமல்ல, மாநிலத்திற்கே நிதி நெருக்கடிஏற்பட்டுள்ளது.
எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் பல்கலைக்கழகத்திற்கு கவனிப்பு இல்லாமல் போய்விட்டது. வரும் 24ம் தேதிக்குப் பிறகு இந்த நிதி நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விடும்.
அது மட்டுமல்ல, தமிழகத்தின் பல்வேறு பிரச்சினைகளுக்கும் கூட வரும் 24ம் தேதிக்குப் பிறகு தீர்வு ஏற்பட்டுவிடும் என்று காளிமுத்து கூறினார்.
முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா போட்டியிடும் ஆண்டிப்பட்டி இடைத்தேர்தலின் முடிவு வரும் 24ம் தேதிதான் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications