சென்னையில் 3 புதிய போலீஸ் மாவட்டங்கள்
சென்னை:
சென்னையில் புதிதாக 3 போலீஸ் மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றிற்கான துணை கமிஷனர்கள்நேற்று (திங்கள்கிழமை) பதவியேற்றுக் கொண்டனர்.
சென்னையில் தற்போது 6 போலீஸ் மாவட்டங்கள் உள்ளன. இந்தப் போலீஸ் மாவட்டங்களுக்கு துணைகமிஷனர்கள் தலைவர்களாக இருக்கிறார்கள்.
இவர்களுக்கு கீழ் உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் வருகிறார்கள். நிர்வாக வசதிக்காக மேலும் புதிதாக 3போலீஸ் மாவட்டங்கள் தற்போது உருவாக்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே உள்ள திருவல்லிக்கேணி, தியாகராய நகர் (முன்பு கிண்டி), மயிலாப்பூர் (முன்பு அடையாறு), அண்ணாநகர், பூக்கடை, வண்ணாரப்பேட்டை ஆகிய மாவட்டங்களோடு அசோக் நகர், புளியந்தோப்பு, கீழ்ப்பாக்கம் ஆகியபுதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இவற்றிற்கான துணை கமிஷனர்களாக சமுத்திர பாண்டியன் (அசோக் நகர்), பிரபாகரன் (கீழ்ப்பாக்கம்), முத்துப்பாண்டி (புளியந்தோப்பு) ஆகியோர் திங்கள்கிழமை பதவியேற்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications