ஜெ. வெற்றி பெற பெங்களூர் கருமாரி கோவிலில் பூஜை
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்:
ஆண்டிப்பட்டி தேர்தலில் ஜெயலலிதா வெற்றி பெற வேண்டும் என்பதற்காக பெங்களூர் கருமாரியம்மன்கோவிலில் அதிமுகவினர் சிறப்பு பூஜை செய்தனர்.
வரும் 21ம் தேதி நடக்கவிருக்கும் ஆண்டிப்பட்டி இடைத் தேர்தலில் ஜெயலலிதா வெற்றி பெற வேண்டும்என்பதற்காக தமிழகம் முழுவதும் சிறப்பு பூஜை, ஆராதனை என்று அதிமுகவினரும், ஜெயலலிதாஆதரவாளர்களும் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் பெங்களூர் ஸ்ரீராமபுரம் தயானந்த நகரில் உள்ள கருமாரி அம்மன் கோவிலிலும் ஜெயலலிதாவெற்றிக்காகப் பூஜை நடத்தப்பட்டது.
கர்நாடக மாநில எம்.ஜி.ஆர். மன்றம் சார்பில் விசேஷ பூஜை, அர்ச்சனை, அபிஷேக ஆராதனை செய்யப்பட்டுஅன்னதானமும் வழங்கப்பட்டது.
இந்தச் சிறப்பு பூஜையில் ஜெயலலிதா பேரவை, மாநில இலக்கிய அணி ஆகிய அதிமுகவைச் சேர்ந்த பல்வேறுஅமைப்புகளும் கலந்து கொண்டன.
More From
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications