தைவானில் அடுத்தடுத்து 3 பூகம்பங்கள்
தைப்பே:
தைவானில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை அடுத்தடுத்து 3 பூகம்பங்கள் ஏற்பட்டன.
நிலப்பரப்புக்குக் கீழே சுமார் 25 கி.மீ. ஆழத்தில் பாறைகள் நகர்ந்ததால் இந்தப் பூகம்பம் ஏற்பட்டது. இந்தப்பூகம்பம் ரிச்டர் அளவுகோலில் 6.2ஆகப் பதிவாகி இருந்தது.
இதைத் தொடர்ந்து அடுத்த சிறிது நேரத்திலேயே மேலும் 2 பூகம்பங்கள் ஏற்பட்டன. இவற்றின் அளவுகள் 5.2ஆகரிச்டர் அளவுகோலில் பதிவாகின.
ஆனால் இந்தப் பூகம்பங்களினால் இதுவரை எந்தவிதமான சேதமோ, உயிரிழப்போ ஏற்படவில்லை என்றுஅதிகாரிகள் தெரிவித்தன.
கடந்த டிசம்பர் மாதம்தான் தைவான் நாட்டை ஒரு பெரும் பூகம்பம் (6.5) தாக்கியது. ஆனால் அப்போதும் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை.
ஆனால் கடந்த டிசம்பர் 21, 1999ல் ஏற்பட்ட கடுமையான பூகம்பத்தில் (7.6) 2,400 பேர் கொல்லப்பட்டனர். ஒருலட்சத்துக்கும் அதிகமான மக்கள் வீடிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications