டி.ஆர். தொடர்ந்து ஓட்டு வேட்டை
தேனி:
திமுக அரசு செய்துள்ள சாதனைகளை எண்ணிப் பார்த்து ஆண்டிப்பட்டி மக்கள் ஓட்டுப் போட வேண்டும் என்றுதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் டி.ராஜேந்தர் பிரச்சாரம் செய்தார்.
ஆண்டிப்பட்டி இடைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வைகை சேகருக்கு ஆதரவாக டி.ராஜேந்தர் ஓட்டுவேட்டையாடினார். பல்வேறு கிராமங்களுக்கும் சென்று அவர் ஓட்டுக் கேட்டார். அப்போது அவர் பேசியதாவது:
திமுக அரசின் சாதனைகளை எண்ணிப் பாருங்கள், பிறகு ஓட்டுப் போடுங்கள்.
பர்கூல் வெற்றி பெற்ற பிறகு ஒரு தடவை கூட அந்தப் பக்கம் போகவில்லை ஜெயலலிதா. அந்த நிலைதான் இங்கும்ஏற்படும். எனவே சிந்தித்துப் பார்த்து உதயசூரியன் சின்னத்திற்கு ஓட்டு போடுங்கள்.
உழவர் சந்தையை மூடுவதுதான் அவர்கள் செய்யும் சதித் திட்டம். ஆனால் மக்களுக்காக போடவில்லைஉருப்படியான திட்டம்.
அதிமுக ஆட்சிக்கு வந்ததும் பஸ் கட்டணம், மின்சார கட்டணம், விலைவாசி உயர்வு என மக்கள் மீது சுமைகளாகஅடுக்கப்பட்டன.
இந்த நிலையில் அதிமுக வெற்றி பெற்றால் என்ன ஆகும் என்பதை மக்கள் சிந்தித்துப் பார்த்து வாக்களிக்கவேண்டும் என்று ராஜேந்தர் கூறினார். பிரச்சாரத்தின்போது வேட்பாளர் வைகை சேகரும் உடன் சென்றார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications