ஜெ. வெற்றி உறுதி: சுவாமி
சென்னை:
பலவீனமான ஒரு வேட்பாளரை திமுக நிறுத்தியுள்ளதால் ஆண்டிப்பட்டி இடைத் தேர்தலில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா நிச்சயம் வெற்றி பெறுவார் என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமிகூறினார்.
சென்னையில் இன்று நிருபர்களிடம் சுவாமி கூறியதாவது:
ஆண்டிப்பட்டியில் பலவீனமான வேட்பாளரான வைகை சேகரை திமுக தலைவர் கருணாநிதி நிறுத்தியுள்ளார்.எனவே இத்தொகுதியில் ஜெயலலிதாவின் வெற்றி நிச்சயம்.
நான் ஏற்கனவே கூறியவாறு ஒரு பொது வேட்பாளரை இத்தொகுதியில் நிறுத்த கருணாநிதி சம்மதித்திருந்தால்,ஜெயலலிதா வெற்றியைத் தவிர்த்திருக்கலாம்.
ஆனால் பொது வேட்பாளரை நிறுத்தாமல் இப்படி யாருக்குமே தெரியாத ஒருவரை ஆண்டிப்பட்டியில் கருணாநிதிநிறுத்தியுள்ளதன் மூலம், அவரே ஜெயலலிதாவின் வெற்றிக்கு மூல காரணமாகி விட்டார்.
தமிழகத்தின் தென் மாவட்ட விவசாயிகளின் நலனைக் கருத்தில்கொண்டு, முல்லைப் பெரியாறு அணையைஉயர்த்தும் விஷயத்தில் தமிழக அரசு இனிமேலும் காலம் தாழ்த்துவதைத் தவிர்க்க வேண்டும் என்று சுவாமிகூறினார்.
முன்னதாக ஈரானில் ஒருவார காலம் சுற்றுப் பயணம் மேற்கொண்டு நேற்று சென்னை திரும்பிய சுவாமி,இந்தியாவும் ஈரானும் தங்களுக்கிடையிலான 3,000 ஆண்டு நல்லுறவைத் தொடர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications