சரக்கு ரயில் தடம் புரண்டது: டெல்லி-சென்னை போக்குவரத்து பாதிப்பு
சென்னை:
ஆந்திராவில் ஒரு சரக்கு ரயில் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை தடம் புரண்டதையடுத்து, டெல்லி-சென்னைரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்தில் காவாலி என்ற இடத்தில் இன்று அதிகாலை ஒரு மணிக்கு ஒரு சரக்கு ரயில்தடம் புரண்டது. இந்த ரயிலின் 8 பெட்டிகள் தனியாகக் கழன்று சென்று அருகில் உள்ள தண்டவாளங்களில்விழுந்தன.
இதனால் இப்பாதையில் ரயில் போக்குவரத்து முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து டெல்லியிலிருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த தமிழ்நாடு, ஜி.டி. எக்ஸ்பிரஸ் உள்பட பலரயில்களும் காவாலிக்கு முன்பாக உள்ள ரயில் நிலையங்களில் நிறுத்தப்பட்டுள்ளன.
மேலும் சென்னையிலிருந்து டெல்லிக்கு இன்று காலை கிளம்ப வேண்டிய ரயிலும் இன்று மாலை வரை கிளம்பாதகாரணத்தால், பயணிகள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
எப்படியும் இன்று மாலைக்குள் தடம் புரண்ட பெட்டிகள் அகற்றப்பட்டு, அப்பாதையில் ரயில் போக்குவரத்து சீர்செய்யப்பட்டு விடும் என்று தென்னக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications