குற்றச்சாட்டை நிராகரித்தது அமெரிக்கா
வாஷிங்டன்:
இந்தியா ரகசியமாக அணு குண்டு சோதனை நடத்தியதாக பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷாரப்கூறிய குற்றச்சாட்டை அமெரிக்கா நிராகரித்துள்ளது.
இது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரிகள் கூறுகையில்,
இது போன்ற தகவல் எங்களுக்கு ஏதும் வரவில்லை. இந்தக் குற்றச்சாட்டை ஏற்க முடியவில்லை.
1998ம் ஆண்டுக்குப் பின் இந்தியா அணு குண்டு சோதனை எதையும் நடத்தவில்லை. இனியும் நடத்தாது என்றுநம்புகிறோம் என்றனர்.
அமெரிக்க எம்.பி. கண்டனம்:
இந் நிலையில் எதற்கெடுத்தாலும் இந்தியாவை பாகிஸ்தான் குறை கூறி வருவதை நிறுத்த வேண்டும் என அமெரிக்கமூத்த எம்.பியான ஜிம் மெக்டர்மட் கூறினார்.
முதலில் இந்தியாவில் தீவிரவாதத்தைத் தூண்டவில்லை என்பதை முஷாரப் நிரூபிக்க வேண்டும். பாகிஸ்தான்ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து தினமும் பல தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் நுழைவது வழக்கமாக உள்ளது.அதை முதலில் முஷாரப் நிறுத்த வேண்டும்.
தீவிரவாதத்துக்கு எதிரான போரில் அமெரிக்காவை ஆதரிப்பதால் மட்டும் பாகிஸ்தான் நல்ல நாடாகிவிட முடியாது.அமெரிக்க நிருபர் கடத்தல் விவகாரத்தில் கூட தேவையில்லாமல் இந்தியாவை இழுத்தது முஷாரபின்அலட்சியமான போக்கைத் தான் காட்டுகிறது.
இந்தியா கோரியுள்ள 20 சர்வதேச தீவிரவாதிகள் விஷயத்தில் என்ன நடவடிக்கை எடுத்துள்ளார் என்பதைமுஷாரப் விளக்க வேண்டும்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications