விருதுநகரில் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி பெண் உள்பட 5 பேர் பலி
விருதுநகர்:
விருதுநகரில் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி ஒரு பெண் உள்பட 5 பேர் பலியானார்கள்.
விருதுநகர் ஆண்டிக்கிணறு தெருவில் ராமர் என்பவரது வீட்டின் தரைத் தளத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை)மராமத்து பணிகள் நடந்து வந்தன. இப்பணியில் 8 பேர் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது பக்கத்தில் இருந்த பாழடைந்த வீடு திடீரென இடிந்து விழுந்தது. அந்த இடிபாடுகள் ராமர் வீட்டின் மீதுவிழுந்ததில் அவரது வீடும் அப்படியே இடிந்து விழுந்தது. இதில் மராமத்து வேலை பார்த்துக் கொண்டிருந்த 8 பேர்அப்படியே மண்ணுக்குள் புதைந்தனர்.
தகவலறிந்து உடனடியாக விரைந்து வந்த தீயணைப்புப் படையினரும் அக்கம் பக்கத்தில் இருந்தோரும்வேலுச்சாமி, செளந்தரம் மற்றும் முருகன் ஆகிய 3 பேரை உயிருடன் மீட்டனர்.
ஆனால் மற்ற 5 பேரையும் மீட்க முடியவில்லை. பாண்டியராஜன், பாண்டி, சின்னப்பாண்டி, ஒரு பெண் உள்பட 5பேரும் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தனர்.
தகவல் அறிந்ததும் விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் கோபால் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துநடந்த சம்பவம் குறித்துக் கேட்டறிந்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications