இந்தோனேசியா வெள்ளம்: இந்தியா ரூ.100 கோடி உதவி
ஜகார்தா:
இந்தோனேசியாவில் சமீபத்தில் ஏற்பட்ட கடுமையான மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும்பொருட்டு இந்தியா ரூ.100 கோடி நிதியுதவி அளிக்கவுள்ளது.
இது தொடர்பாக இந்தோனேசிய ஜனாதிபதி மேகாவதிக்கு இந்தியப் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் நேற்று ஒருகடிதம் எழுதியுள்ளார்.
வெள்ளத்தால் இறந்து போனவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை அக்கடிதத்தில் தெரிவித்துள்ளவாஜ்பாய், இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக ரூ.100 கோடியை இந்தோனேசியாவுக்கு வெள்ளநிவாரண நிதியாக அனுப்பப் போவதாகவும் கூறியுள்ளார்.
அதன்படி இந்தோனேசியாவின் தேவைக்கேற்ப ரூ.100 கோடி மதிப்புள்ள மருந்துப் பொருட்கள் உள்பட பலநிவாரணப் பொருட்கள் அங்கு அனுப்பப்படும்.
அமெரிக்கா, கனடா மற்றும் டென்மார்க் ஆகிய 3 நாடுகளும் இந்தோனிசியாவிற்கு வெள்ள நிவாரண உதவிகளைஅளிக்கப் போவதாக ஏற்கனவே அறிவித்துள்ளன.
-
After Super Soodu... சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! கண்டிஷனுடன் சொன்ன வெதர்மேன் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications