கிராமம் கிராமமாகப் பிரச்சாரம் செய்கிறார் ஜெ.
தேனி:
அதிமுக வேட்பாளரும் முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா இன்று (புதன்கிழமை) முதல் ஆண்டிப்பட்டிதொகுதியில் தனது பிரச்சாரத்தைத் தொடங்குகிறார்.
ஆண்டிப்பட்டியில் 5 நாட்கள் பிரச்சாரம் செய்வதற்காக செவ்வாய்க்கிழமை பிற்பகல் சென்னையிலிருந்து விமானம்மூலம் மதுரை வந்தார் ஜெயலலிதா. பின்னர் அங்கிருந்து கார் மூலம் தேனி புறப்பட்டுச் சென்றார்.
புதன்கிழமை முதல் அவர் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார். முதல் நாளான புதன்கிழமை, கண்டமனூரில் இருந்துதனது பிரச்சாரத்தைத் தொடங்குகிறார் ஜெயலலிதா.
புதுராமச்சந்திராபுரம், ராஜேந்திரா நகர், அண்ணா நகர், அய்யனார்புரம், கொம்புக்காரன் புலியூர், தேவராஜன் நகர்,பாலூத்து விலக்கு, கடமலைக்குண்டு, கரட்டுப்பட்டி, பரமக்குடி, தெய்வேந்திரா நகர், போசாந்தபுரம், கோம்பைதொழு காலனி, கோம்பை தொழு ஆகிய கிராமங்களுக்குச் சென்று வாக்குச் சேகரிக்கிறார் ஜெயலலிதா.
இரவு 11 மணி வரை பிரச்சாரம் செய்யும் ஜெயலலிதா இரவு தேனி வந்து அங்கு வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளபங்களாவில் தங்குகிறார்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications