அழகிரியுடன் ஸ்டாலினை ஒப்பிடுவதா? - கருணாநிதி கண்டனம்
சென்னை:
ஸ்டாலினுடன், அழகியை ஒப்பிடுவது தவறானது என்று அவர்களுடைய தந்தையும் திமுக தலைவருமானகருணாநதி கூறியுள்ளார்.
ஆண்டிப்பட்டி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கும் கருணாநிதியின் மகன் மு.க. அழகிரியை, சென்னை மாநகரமேயரும், அழகிரியின் தம்பியுமான மு.க. ஸ்டாலினுடன் ஒப்புமைப்படுத்தி ஒரு பத்திரிக்கையில் செய்திவெளியாகியிருந்தது.
இதற்கு கருணாநிதி கண்டனம் தெவித்துள்ளார். இதுதொடர்பாக முரசொலி பத்திரிக்கையில் அவர்உடன்பிறப்புகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
அழகிரியும், ஸ்டாலினும் ஆண்டிப்பட்டியில் போட்டியிடவில்லை. அப்படி இருக்கையில் அவர்களைஒப்புமைப்படுத்தி செய்தி வெளியிடுவது தேவையில்லாத விஷயம்.
இப்படி எழுதியிருப்பது அந்தப் பத்திக்கையாளர்களுடைய மோசமான உணர்வையே காட்டுகிறது. ஒற்றுமையாகஇருக்கும் அந்த சகோதரர்களுக்குள் பிளவை ஏற்படுத்தவே இப்படி எழுதப்பட்டுள்ளது.
இந்தக் கட்டுரை எனக்கும், எனது குடும்பத்தினருக்கும், திமுகவுக்கும் இழைக்கப்பட்ட அவமயாதையாக நான்கருதுகிறேன்.
ஆண்டிப்பட்டியில் வைகை சேகர் வெற்றி ஒன்றுதான் இப்போதைக்கு எனது முக்கிய லட்சியமாக இருக்கிறது. கட்சிநலன்தான் எனக்கு முக்கியம். இதையே உடன்பிறப்புகளும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இதுபோன்ற கட்டுரைகளைக் கண்டு கொள்ளாமல் ஆண்டிப்பட்டி இடைத் தேர்தலை மட்டும் மனதில் வைத்துஉடன்பிறப்புகள் செயல்பட வேண்டும் என்று அக்கடிதத்தில் கூறியுள்ளார் கருணாநிதி.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications