லத்தி வேண்டாம், கயிறு போதும்
தேனி:
தேர்தல் பிரச்சாரத்துக்காக ஜெயலலிதா வரும்போது பொதுமக்களிடம் லத்தியை சுழற்றாமல், நைலான் கயிற்றின்மூலம் கூட்டத்தைச் சுற்றி வளைத்து கட்டுப்படுத்துங்கள் என்று போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஜெயலலிதா முதல்வராக இருந்த போதும், இல்லாத போதும் அவர் செல்லும் இடங்களில், அவரை பார்க்கநெருங்கும் கூட்டத்தை போலீசார் லத்தியால் அடித்து விரட்டுவது வழக்கம்.
இது பொது மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக அதிமுகவினர் கருதுகின்றனர். இதனால் தேர்தல் வெற்றிபாதிப்படைக்கூடாது என்று நினைத்த அதிமுகவினர் போலீசாருக்கு புதிய உத்தரவுகளை போட்டுள்ளனனர்.
ஜெயலலிதாவைப் பார்க்க வருபவர்களை லத்தியால் கட்டுப்படுத்தக் கூடாது, அதற்குப் பதில் நைலான் கயிற்றைக்கொண்டு கூட்டத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
தங்க இடம் தேடும் போலீசார்
வாக்குப்பதிவின் போது அசம்பாவிதம் நடக்காமல் இருப்பதற்காக 13 கம்பெனி மத்திய ரிசர்வ் போலீசார்ஈடுபடுத்தப்பட உள்ளனர். ஒவ்வொரு கம்பெனிக்கும் 100 போலீசார் வீதம் 1,300 போலீசார் ஆண்டிப்பட்டிக்கு வரஉள்ளனர்.
இவர்களை தங்க வைப்பதற்கு ஆண்டிப்பட்டியில் உள்ள திருமண மண்டபங்கள் வாடகைக்கு எடுக்கப்பட உள்ளன.இவையும் போதாது என்றால் தேனி, வீரபாண்டி, பெரியகுளம் போன்ற இடங்களிலும் திருமண மண்டபங்களைவாடகைக்கு எடுக்கப்பட உள்ளன.
இந்த பணிகளில் உள்ளூர் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications