கண்ணகி, திருவள்ளுவருக்காக குமரியிலிருந்து சென்னைக்கு பேரணி
கன்னியாகுமரி:
சென்னை மெரீனா கடற்கரையில் இருந்து அகற்றப்பட்ட கண்ணகி சிலையை மீண்டும் வைக்கக் கோரியும்,கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலையை ஒழுங்காக பராமரிக்கக் கோரியும் கன்னியாகுமரியில் இருந்துசென்னைக்கு ஒரு பேரணி புறப்பட்டுள்ளது.
வ.மு. சேதுராமன் உள்ளிட்ட பல்வேறு தமிழறிஞர்களும், பல்வேறு தமிழ் அமைப்புகளும் இணைந்து இந்தப்வாகனப் பேரணியை நடத்துகின்றன.
இந்தப் பேரணி மதுரை, தஞ்சை, திருச்சி ஆகிய நகர்கள் வழியாக சென்னை வந்தடையும்.
பேரணியில் பல்வேறு வாகனங்கள் இடம் பெற்றுள்ளன. வரும் வழியில் எல்லாம் கண்ணகி சிலை அகற்றம்குறித்தும், திருவள்ளுவர் சிலையை அரசு சரியாக பராமரிக்காமல் புறக்கணித்து வருவது குறித்தும் மக்களிடையேதமிழறிஞர்கள் பேசுகின்றனர்.
குமரி முனையில் 133 அடி திருவள்ளுவர் சிலையை கருணாநிதி முதல்வராக இருந்தபோது திறந்து வைத்தார்எனபது குறிப்பிடத்தக்கது. அதனால் தானோ என்னவோ அந்த சிலை முறையாகப் பராமரிக்கப்படாமல் உள்ளது.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications