விருந்தினர் இல்லத்தில் தங்க அனுமதி கோரி மீண்டும் விண்ணப்பிக்க கருணாநிதி மறுப்பு
சென்னை:
திண்டுக்கல் அருகே குடகனாறு விருந்தினர் இல்லத்தில் தங்குவதற்கு மீண்டும் விண்ணப்பத்தால் அதைப் பரிசீலிக்கவேண்டும் என்று மாவட்ட ஆட்சியாளருக்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவிட்டுள்ளது.
ஆனால், பரிசீலிக்க வேண்டும் என்று சொல்வது எங்கள் கோரிக்கையை ஏற்பதாகாது என்று கூறிய கருணாநிதிமீண்டும் விண்ணப்பிக்க மறுத்துவிட்டார்.
ஆண்டிப்பட்டி பிரச்சாரத்திற்கு வருகை தரும் கருணாநிதி தங்குவதற்காக பொதுப்பணித்துறைக்குச் சொந்தமானகுடகனாறு விருந்தினர் இல்லத்தில் 4 அறைகள் முன்பதிவு செய்யப்பட்டிருந்தன.
ஆனால் தமிழக அரசு அதை ரத்து செய்துவிட்டதாகக் கூறி, திண்டுக்கல் நகர திமுக செயலாளர் பஷீர் அகமதுசென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இவ்வழக்கை இன்று (புதன்கிழமை) விசாரித்த நீதிபதி சதாசிவம், இதே குடகனாறு விருந்தினர் இல்லத்தில்கருணாநிதி தங்குவதற்காக மீண்டும் விண்ணப்பித்தால், அதைப் பரிசீலனை செய்ய வேண்டும் என்று திண்டுக்கல்மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட்டார்.
இந்நிலையில் அந்த விருந்தினர் இல்லத்தில் தங்குவதற்காக மீண்டும் விண்ணப்பிக்க மாட்டேன் என்று இன்றுகருணாநிதி நிருபர்களிடம் கூறினார்.
எங்கள் கோரிக்கைக்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு சரியான விடை அல்ல என்றும் கருணாநிதிகூறினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications