கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு ரூ.2,500 கோடி ரஷ்யா ஒதுக்கீடு
மாஸ்கோ:
கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கான கருவிகள் வழங்குவது தொடர்பாக, ரூ.2,500 கோடிக்கான ஒப்பந்தத்தில்இந்தியாவும், ரஷ்யாவும் கையெழுத்திட்டன.
தமிழ்நாட்டில் உள்ள கூடங்குளம் அணு மின் நிலையமும், ரஷ்யாவில் உள்ள அட்மாஸ்டிராய் கார்ப்பரேஷனும்கருவிகள் வழங்குவது தொடர்பாக ரூ.2,500 கோடிக்கு செவ்வாய்க்கிழமை ஒப்பந்தம் செய்து கொண்டன.
கூடங்குளம் அணு மின் நிலையத்தின் சேர்மேன் வி.கே. சதுர்வேதி மாஸ்கோவில் இந்த ஒப்பந்தத்தில்கையெழுததிட்டார். பிறகு அவர் இந்திய நிருபர்களிடம் கூறியதாவது:
இந்த ரஷ்யாவுடனான ஒப்பந்தம் மிக பெரிய ஒப்பந்தம் ஆகும். 2 நவீன ரியாக்டர்களும், நீராவி டர்பைன் மற்றும்ஜெனரேட்டர் வழங்குவது தொடர்பான ஒப்பந்தம் இது. இதுபோன்ற பெரிய ஒப்பந்தத்தில், இந்தியா இது வரைகையெழுத்திட்டதில்லை.
மேலும் கூடங்குளத்துக்கு எரிபொருள் வழங்குவது தொடர்பாக அடுத்த மாதத்தில் மிகப் பெரிய ஒப்பந்தத்திலும்இந்தியா கையெழுத்திட உள்ளது.
மார்ச் 31க்குள் கூடங்குளம் அணு மின் நிலையத்தின் கட்டுமானப் பணி முடிந்து விடும். அப்போது ரஷ்யாவின்அணு மின்நிலைய அமைச்சர் அலெக்சாண்டர் ரூமயன்ட்சேவ் இந்தியாவுக்கு வருவார் என்று சதுர்வேதி கூறினார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications