32 வழக்குகள், 10 ஆண்டு சிறைவாசம் பெற்றும் திருந்தாத சிறைப் பறவை
சென்னை:
10 வருடங்கள் சிறைத் தண்டனை அனுபவித்து விட்டு சமீபத்தில்தான் விடுதலையான கைதி, கோவிலில் பெருமாள்சிலையைத் திருடிய வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது 32 வழக்குகள் இருப்பதுகுறிப்பிடத்தக்கது.
சென்னையைச் சேர்ந்தவர் கேசவன். இவர் ஒரு பிரபல திருடன். அடிக்கடி கோவில்களில் சிலையைத் திருடுவதுதான்இவரது முக்கிய தொழில். இதுதவிர சில்லறைத் திருட்டுக்களையும் உபரியாக செய்து வந்தார்.
இவர் மீது 32 வழக்குகள் உள்ளன. இவற்றில் சில வழக்குகளில் 10 ஆண்டு காலம் தண்டனை பெற்று சிறையில்இருந்தார் கேசவன். சமீபத்தில் இவர் விடுதலையானார்.
விடுதலையான பிறகும் கேசவன் தன்னை மாற்றிக் கொள்ளவில்லை. வழக்கம் போல முகப்பேர் பகுதியில் உள்ளஒரு கோவிலில் பெருமாள் சிலையைத் திருடிக் கொண்டு சென்று விட்டார்.
அவர் மீது சந்தேகப்பட்ட சிலர் போலீஸில் புகார் செய்தனர். அதன் பேரில் நேற்று (செவ்வாய்க்கிழமை) காலைஅவரை போலீஸார் கைது செய்தனர். விசாரணையில் பெருமாள் சிலையை திருடியதை கேசவன் ஒப்புக்கொண்டார்.
அவரிடமிருந்து ரூ.7 லட்சம் மதிப்புள்ள பெருமாள் சிலை மீட்கப்பட்டது. இதையடுத்து மீண்டும் சிறையில்அடைக்கப்பட்டார் கேசவன்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications