ஒசூரில் ரூ.3.5 லட்சம் மதிப்பு திருட்டு விசிடி பறிமுதல்
தர்மபுரி:
ஒசூரில் வீடியோ கேசட் கடைகளை சோதனையிட்டபோது ரூ.3.5 லட்சம் மதிப்புள்ள உரிமம் பெறாத மற்றும் போலிவிசிடி கேசட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
தர்மபுரி மாவட்டம் ஒசூரில் உள்ள வீடியோ கடைகளில் புதிய படங்களின் விசிடி கேசட்டுகளும், உரிமம் பெறாதகேசட்டுகளும் வாடகைக்கு விடப்படுவதாக ஒசூர் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து ஒசூரில் உள்ளவீடியோ கடைகளில் போலீசார் சோதனை செய்தனர்.
இந்தச் சோதனையின்போது சமீபத்தில் வெளியான "பம்மல் கே.சம்பந்தம்", "அழகி", "ரெட்", "விவரமான ஆளு","புன்னகை தேசம்" போன்ற புதிய படங்களின் விசிடி கேசட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இவைதவிர உரிமம் பெறாத கேசட்டுகளும், போலி கேசட்டுகளும், ஆபாசக் கேசட்டுகளும் பறிமுதல்செய்யப்பட்டன. இந்த கேசட்டுகளின் மதிப்பு ரூ.3.5 லட்சம் இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர்.
இது சம்பந்தமாக 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications