எம்.ஜி.ஆர். குரலில் பேசிய தாமு; சிரித்தே கவர்ந்த குமரிமுத்து
தேனி:
ஆண்டிப்பட்டியில் திமுக சார்பில் காமெடி நடிகர் குமரிமுத்துவும், அதிமுக சார்பில் நடிகர் தாமுவும் பிரச்சாரம்செய்து வருகின்றனர்.
ஆண்டிப்பட்டியில் திமுகவுக்கு ஆதரவாக மெகா சிரிப்பு நடிகர் குமரிமுத்துவும், அதிமுகவுக்கு ஆதரவாக மிமிக்ரிநடிகர் தாமுவும் பல கிராமங்களில் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
குமரிமுத்து பேசுவதற்கு முன்பும், பேசிய பின்பும் தனது மெகா சிரிப்பை மக்களுக்கு விருந்தாக்க தவறுவதில்லை.இதனால், இவர் பிரச்சாரம் செய்யும் இடங்களில் இவரைச் சிரிக்கச் சொல்லி மக்கள் ரசிக்கிறார்கள்.
பல்வேறு தலைவர்களின் குரலை மிமிக்ரி செய்து அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வருகிறார். எம்.ஜி.ஆர்.போன்று அவர் பேசுவது கிராம மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
பயணத்திட்டத்தில் இல்லாத கிராமங்களில் கூட, கண்டிப்பாக பேசி விட்டு செல்லுங்கள் என தாமுவுக்கு கிராமமக்கள் அன்புக் கட்டளையிடும் அளவுக்கு அவர் புகழ் பெற்று விட்டார்.
-
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
இறுதிச் சடங்குகளை மேற்கொண்ட அஜித் குமாரின் சகோதரர்.. மோகினி மணி உடல் பெசன்ட் நகர் மயானத்தில் தகனம்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications