அண்ணா பல்கலைக்கழகத்திற்கு "5 ஸ்டார்" அந்தஸ்து
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்திற்கு "5 நட்சத்திர" (ஃபைவ் ஸ்டார்) அந்தஸ்து கிடைத்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவ-மாணவிகளின் படிப்பு மற்றும் ஆய்வுகளுக்காகச் செய்யப்பட்டிருக்கும்வசதிகளைத் தேசிய தர மதிப்பீட்டுக் குழு கடந்த சில நாட்களாக ஆய்வு செய்து வந்தது.
பின்னர் சமீபத்தில் அந்தக் குழுவினர் தேசிய தர மதிப்பீட்டு நிறுவனத்திடம் அண்ணா பல்கலைக்கழகம் பற்றியஅறிக்கையைச் சமர்ப்பித்தனர்.
அவ்வறிக்கையின்படி அண்ணா பல்கலைக்கழகத்திற்கு "5 நட்சத்திர" அந்தஸ்தை தேசிய தர மதிப்பீட்டு நிறுவனம்அளித்துள்ளது.
இந்த "5 நட்சத்திர" அந்தஸ்தைப் பெற்றுள்ளதன் மூலம் அண்ணா பல்கலைக்கழகத்திற்குக் கூடுதலாக நிதிகளும்சலுகைகளும் கிடைக்கும்.
இதற்கு முன் சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு இதே "5 நட்சத்திர" அந்தஸ்து கிடைத்துள்ளது என்பதுகுறிப்பிடத்தக்கது.
More From
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications