ஆண்டிப்பட்டி வாக்காளர்களின் விரல்களில் 2 முறை அடையாள மை
சென்னை:
ஆண்டிப்பட்டி இடைத் தேர்தலில் வாக்களிப்பவர்களின் இடது கை விரலில் 2 முறை அடையாள மை வைக்கப்படும்என்று தமிழக தேர்தல் கமிஷனர் மிருத்யுஞ்சய் சாரங்கி கூறியுள்ளார்.
ஆண்டிப்பட்டி இடைத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து சென்னையில் சாரங்கி இன்று (வெள்ளிக்கிழமை)நிருபர்களிடம் கூறியதாவது:
ஆண்டிப்பட்டி தேர்தலில் வாக்களிக்கும் வாக்காளர்களுக்கு இடது கை விரலில் 2 முறை அடையாள மைவைக்கப்படும்.
வாக்காளர்கள் வாக்களிக்க வரும் போது வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, டிரைவிங் லைசென்ஸ்,வங்கி பாஸ் புக், டெலிபோன் பில் உள்ளிட்ட 16 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை அடையாளத்துக்கு எடுத்து வரவேண்டும்.
ஆண்டிப்பட்டியில் தேர்தலுக்கான அனைத்து முன்னேற்பாடுகளும் நடந்து வருகின்றன. இத்தொகுதியில் 216வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளன.
ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் 2 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் பயன்படுத்தப்படும். இவை தவிர ஒருகட்டுப்பாடும் இயந்திரமும் பயன்படுத்தப்படும் என்று சாரங்கி கூறினார்.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications