விவசாயிகளிடம் கமிஷன் வாங்கும் அரசு அதிகாரிகள்: இளங்கோவன் குற்றச்சாட்டு
சென்னை:
நெல் கொள்முதல் செய்வதற்காக காவிரி டெல்டா விவசாயிகளிடமிருந்து அரசு அதிகாரிகள் கமிஷன் வாங்குவதாகதமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னையில் இதுகுறித்து நிருபர்களிடம் இளங்கோவன் இன்று (வெள்ளிக்கிழமை) கூறியதாவது:
காவிரி டெல்டா பகுதிகளில் விவசாயிகளிடம் நெல்லை நேரடியாகக் கொள்முதல் செய்யாமல், வியாபாரிகளிடம்மட்டுமே தமிழக அரசு கொள்முதல் செய்கிறது.
இதனால் விவசாயிகளுக்கு ஏராளமான நஷ்டம் ஏற்படுகிறது. ஏற்கனவே வெள்ளத்தில் பயிர்கள் மூழ்கியுள்ளதால்கஷ்டப்படும் விவசாயிகள், தற்போது மேலும் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர்.
அப்படியே விவசாயிகள் நேரடியாகக் கொள்முதல் செய்தாலும் அதற்காக அவர்களிடமிருந்து அரசு அதிகாரிகள்கமிஷன் பெற்றுக் கொண்டுதான் நெல்லைக் கொள்முதல் செய்து கொள்கிறார்கள்.
கமிஷன் வாங்கும் அதிகாரிகள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இளங்கோவன் கூறினார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications