பெங்களூர்-மதுரை ரயிலில் மது பாட்டில்களைக் கடத்தியவர் கைது
மதுரை:
பெங்களூரிலிருந்து மதுரை வந்த ரயிலில் கடத்தி வரப்பட்ட மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றைக்கடத்திய ஒரு வாலிபரும் கைது செய்யப்பட்டார்.
பெங்களூர்-தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று (வியாழக்கிழமை) காலை 7.35 மணிக்கு மதுரை வந்து சேர்ந்தது.
அந்த ரயிலிலிருந்து சரக்கு பார்சல்கள் இறக்கப்பட்டன. அப்போது ஒரு பார்சல் மீது ரயில்வே போலீசாருக்குச்சந்தேகம் ஏற்பட்டது.
உடனே அந்தப் பார்சலைப் பிரித்து போலீசார் சோதனையிட்டனர். அப்போது அதில் மது பாட்டில்கள் இருப்பதைஅவர்கள் கண்டுபிடித்தனர்.
இந்த மது பாட்டில்களைக் கொண்டு வந்த கதிரேசன் (25) என்ற தேனி மாவட்டம் கூடலூரைச் சேர்ந்த நபரைப்போலீசார் கைது செய்தனர்.
பெங்களூரில் இந்த மது பாட்டில்களை வாங்கி அதிக விலைக்கு விற்பதற்காக அவற்றைக் கதிரேசன் கடத்திக்கொண்டு வந்தது விசாரணையில் தெரிய வந்தது.
பின்னர் கதிரேசனால் கடத்தப்பட்ட 88 மது பாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications