பாகிஸ்தானை அடக்க இந்தியா, ரஷ்யா ஒப்பந்தம்
Subscribe to Oneindia Tamil
மாஸ்கோ:
ஆப்கானிஸ்தானின் உள்நாட்டுப் பிரச்சனைகளில் பாகிஸ்தான் தலையிடாமல் தடுக்க இந்தியாவும், ரஷ்யாவும்ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன.
ஆப்கானிஸ்தானுக்கு உதவி செய்வது குறித்து ஒரு நாள் ஆலோசனைக்கு பிறகு இந்த முடிவுஅறிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானின் உள்நாட்டுப் பிரச்சனையில் எந்த நாடும் குறுக்கிடாதவாறு இந்தியாவும், ரஷ்யாவும்பாதுகாக்கும்.
மேலும் ஹமீது கர்சாயின் இடைக்கால அரசு நல்ல முறையில் செயல்படுவதற்கு இரு நாடுகளும் உதவி செய்யும்.ஆப்கானிஸ்தானை சீரமைப்பதற்கும் இருநாடுகளும் உதவி செய்யும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள்இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்தாகியுள்ளன.
More From
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications