சிகிச்சைக்கு சென்றபோது ஆபாசப்படம் எடுத்தார்: பெண்கள் வாக்குமூலம்
சென்னை:
எலும்பு முறிவு சிகிச்சைக்கு சென்றபோது, எங்களை மிரட்டி டாக்டர் நிர்வாணப்படம் எடுத்ததாக பாதிக்கப்பட்ட 2பெண்கள் ரகசிய வாக்குமூலம் அளித்துள்ளனர்.
பெண்கள், இளைஞர்களை வைத்து ஆபாசப் படம் எடுத்ததாக டாக்டர் பிரகாஷை போலீசார் கைது செய்துசென்னை மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.
இந்நிலையில் அவரிடம் நர்சாக பணிபுரிந்த சித்ரா என்பவர் சில தினங்களுக்கு முன்பு போலீசில் சரணடைந்தார்.இவரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஆபாசப்படங்களில் நடித்த 2 பெண்களும், ஒரு வியாபாரியும் நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலம்கொடுத்துள்ளனர். இது தவிர பெண் புரோக்கர் ஒருவரும் ரகசிய வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
இதில் சென்னை கே.கே. நகரை சேன்ற உமா என்பவர் தனது வாக்குமூலத்தில் கூறியதாவது:
நான் எலும்பு முறிவு சிகிச்சைக்காக டாக்டர் பிரகாஷிடம் சென்றேன். அவர் என்னை எக்ஸ்ரே எடுப்பதற்காக தனிஅறைக்கு அழைத்துச் சென்று நிர்வாணப்படத்தை எடுத்துவிட்டார்.
பின்னர் அந்தப் படத்தைக் காட்டிஎன்னை ஆபாசப்படத்தில் நடிக்க வைத்தார் என்று உமா தனது வாக்குமூலத்தில்கூறியுள்ளார். இதே போல் ராமாவரத்தைச் சேர்ந்த புவனா என்ற பெண்ணும் தெரிவித்துள்ளார்.
எலும்பு முறிவு சிகிச்சைக்கு வந்தபோது, எனக்கு பெண்ணாசைக் காட்டி, ஆபாசப்படத்தில் நடிக்க வைத்தார் என்றுவியாசர்பாடியைச் சேர்ந்த இக்பால் என்ற வியாபாரி ரகசிய வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications