புளுபிலிம் டாக்டர் படத்தில் நடித்த 50 பெண்கள் வாக்குமூலம்
சென்னை:
புளுபிலிம் டாக்டர் பிரகாஷின் படங்களில் நடித்த 50க்கும் மேற்பட்ட பெண்கள் போலீசாரிடம் ரகசியமாய்வாக்குமூலம் அளித்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இவரது மருத்துவமனையில் பணியாற்றி பல புளுபிலம்களில் நடித்த நர்ஸ் சித்ரா சமீபத்தில் செங்கல்பட்டுநீதிமன்றத்தில் ஆஜரானார். இவரை விசாரித்தால் பிரகாஷ் குறித்த முழு விவரங்களும் தெரியவரும் என்பதால்அவரை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என போலீசார் கோரினர்.
இதையடுத்து சித்ராவை 9 நாள் போலீஸ் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து அவர்போலீசாரால் விசாரிக்கப்பட உள்ளார்.
இவரை விசாரிக்க பெண் இன்ஸ்பெக்டர் தலைமையில் ஒரு தனி விசாரணைக் குழுவை காவல்துறைஅமைத்துள்ளது. இந்தக் குழுவினர் சித்ராவை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து விசாரிக்கவுள்ளனர்.
இந் நிலையில் பிரகாஷின் புளு பிலிம்களில் தெரிந்தோ தெரியாமலோ சிக்கிய பெண்களும் ஆண்களும்போலீசாரை சந்தித்து வாக்குமூலம் அளிக்க ஆரம்பித்துள்ளனர். இதுவரை 50க்கும் மேற்பட்டவர்கள் பெண்கள்என்பது போலீசாருக்கே அதிர்ச்சியளித்துள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications