பட்டாசு தயாரிப்பாளர்கள் 19ம் தேதி பந்த்
சிவகாசி:
பட்டாசுத் தொழிற்சாலைகள் சிறுவர்களை வேலையில் ஈடுபடுத்துகின்றனர் என்று சில தன்னார்வத் தொண்டுஅமைப்புகள் குற்றம் சாட்டுவதை எதிர்த்து வரும் 19ம் தேதி விருதுநகர் மாவட்டத்தில் பந்த் நடத்த பட்டாசுத்தொழிற்சாலை சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
சிவகாசியில் உள்ள பட்டாசு தொழிற்சாலைகள், தீப்பெட்டி தொழிற்சாலைகள் மற்றம் அச்சகங்களில் சிறுவர்களைவேலைக்குச் சேர்த்து கொடுமைப்படுத்துகிறார்கள் என்பது அடிக்கடி வரும் செய்தி.
இதை எதிர்த்து பல தன்னார்வத் தொண்டு அமைப்புகள் அடிக்கடி போராட்டமும் நடத்தி வருகின்றன.
ஆனால் சிவகாசி மற்றும் சாத்தூரில் உள்ள பட்டாசு, தீப்பெட்டி தொழிற்சாலைகள் மற்றும் அச்சகங்களில்இதுபோன்று சிறுவர்களைத் தங்கள் தொழிற்சாலை வேலைகளில் ஈடுபடுத்துவதில்லை என்று பட்டாசுத்தொழிற்சாலை அதிபர்கள் கூறுகின்றனர்.
எனவே தங்கள் மீது குற்றம் சுமத்தும் இந்தத் தன்னார்வத் தொண்டு அமைப்புகளை எதிர்த்து வரும் 19ம் தேதிவிருதுநகர் மாவட்டத்தில் பந்த் நடத்த பட்டாசுத் தொழிற்சாலை சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
பட்டாசுத் தொழிற்சாலை ஊழியர்களும் பொதுமக்களும் இந்த பந்த்தில் கலந்து கொண்டு அன்று நடக்கும்பேரணியிலும் கலந்து கொள்வார்கள் என்று பட்டாசுத் தொழிற்சாலை சங்கத்தின் பொதுச் செயலாளரான அசோகன்கூறியுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications