இன்று மாலை 5 மணிக்குப் பின் பிரச்சாரம் செய்தால் 2 ஆண்டு சிறை
சென்னை:
ஆண்டிப்பட்டி தொகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணிக்குப் பின் பிரச்சாரம் செய்பவர்களுக்கு 2ஆண்டு சிறை விதிக்கப்படும் என்று தமிழக தேர்தல் கமிஷனர் மிருத்யுஞ்சய் சாரங்கி கூறினார்.
ஆண்டிப்பட்டியில் இன்று மாலை 5 மணியுடன் பிரச்சாரம் ஓய்கிறது. இந்த நேரத்திலிருந்து தேர்தல்முடிவடையவுள்ள 21ம் தேதி மாலை 5.30 மணி வரை இத்தொகுதியில் யாரும் தேர்தல் பிரச்சாரம் செய்யக் கூடாதுஎன்று சாரங்கி எச்சரித்துள்ளார்.
இந்த 48 மணி நேரத்தில் ஆண்டிப்பட்டி தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தல் பொதுக்கூட்டம் நடத்தவோஊர்வலம் செல்லவோ கூடாது என்றும் சாரங்கி கூறியுள்ளார்.
மேலும் இசை, நாடகம், திரைப்படம், தொலைக்காட்சி, ரேடியோ மற்றும் மின்னணு சாதனங்கள் மூலமாகவும் இந்தக்குறிப்பிட்ட நேரத்தில் யாரும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடக் கூடாது என்றும் சாரங்கி எச்சரித்துள்ளார்.
இந்த எச்சரிக்கையை மீறிப் பிரச்சாரம் செய்பவர்கள் மீது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்கீழ் கடுமையானநடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர்களை 2 ஆண்டுகள் சிறையில் தள்ளவும் முடியும் என்றும் சாரங்கி கூறினார்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications