தமாகா எம்.எல்.ஏ.க்கள் கட்சி தாவ மாட்டார்கள்: வாசன்
சென்னை:
தமாகா எம்.எல்.ஏ.க்கள் வேறு கட்சிக்கு தாவ மாட்டார்கள் என்று தமாகா தலைவர் ஜி.கே. வாசன் கூறியுள்ளார்.
இது குறித்து வாசன் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டியளிக்கையில் கூறியதாவது:
தமாகா எம்.எல்.ஏ.க்கள் வேறு கட்சிக்கு செல்ல மாட்டார்கள். கட்சியில் உள்ள அனைவரும் ஒன்ாறாகத்தான்இருக்கிறோம். கட்சி வளர்ச்சிப்பணிகளில்தான் அனைவரும் ஈடுபட்டிருக்கிறோம்.
நாகர்கோவிலில் என் முன்னிலையில் தமாகாவினர் தகராறு செய்ததாக வரும் செய்திகள் உண்மையல்ல. தற்போதுதமாகா நல்ல பலத்துடன்தான் உள்ளது.
ஈரோடு, கோவை மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து கட்சித் தொண்டர்களை சந்தித்து கருத்துக்களைக்கேட்டறிய உள்ளேன். கட்சி நிர்வாகிகளுடனும், மூத்த தலைவர்களுடனும் பேசிய பிறகு, கட்சி புதிய நிர்வாகிகள்ஏப்ரல் மாதத்தில் நியமிக்கப்படுவார்கள்.
காமராஜர் நூற்றாண்டு விழாவுக்கான கமிட்டி அமைப்பதாக அகில இந்திய காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. இதுகுறித்து தகுந்த நேரத்தில் எங்கள் முடிவை அறிவிப்போம். கட்சி நிர்வாகிகளுடன் இது குறித்து கலந்து பேசிவருகிறேன் என்று வாசன் கூறினார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications