தர்மபுரி: கோவில் காவலாளியை கொன்று உண்டியல் பணம் கொள்ளை
தர்மபுரி:
தர்மபுரி கோட்டை கோவிலில் காவலாளியை வெட்டிக் கொன்று உண்டியல் பணத்தைக் கொள்ளையடித்தவர்களைபோலீசார் தேடி வருகின்றனர்.
தர்மபுரியில் புகழ் பெற்ற கோட்டை மல்லிகார்ஜூன சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் காவலாளியாகமுன்னாள் ராணுவ வீரர் அண்ணாமலையும் (62), துப்புரவுத் தொழிலாளியாக மங்கம்மாள் (45) என்பவரும்வேலை பார்த்து வந்தனர்.
திங்கள்கிழமை இரவில் அண்ணாமலை கோவிலில் உள்ள 16 கால் மண்டபத்தில் உண்டியல் அருகே படுத்துஇருந்தார். மங்கம்மா மற்றொரு பகுதியில் படுத்திருந்தார்.
அதிகாலை 4 மணிக்கு கோவிலில் நுழைந்த கொள்ளையர்கள் அரிவாளால் அண்ணாமலையை சரமாரியாகவெட்டியுள்ளனர். இதில் அவர் மயங்கி விழுந்தார். சத்தம் கேட்டு எழுந்த மங்கம்மாவின் முகத்தைத் துணியால் மூடிஅமுக்கியுள்ளனர். இதனால் அவரும் மயக்கமடைந்தார்.
இதனைத் தொடர்ந்து கொள்ளையர்கள் உண்டியலை உடைத்து உள்ளே இருந்த பணம் மற்றும் தங்கக் காசுகளைகொள்ளையடித்து சென்று விட்டனர். காலையில் கோவிலை திறந்தவர்கள் அண்ணாமலை உயிருக்குபோராடியதைக் கண்டு அவரை மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி அண்ணாமலை இறந்தார். தகவல் அறிந்த போலீசார் வழக்குப் பதிவு செய்து தனிப்படைஅமைத்து விசாரித்து வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications