"செக்ஸ்" டாக்டர் பிரகாஷ் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
சென்னை:
"செக்ஸ்" டாக்டர் பிரகாஷ், குண்டர்கள் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து அவரால் ஒருவருடத்திற்கு சிறையிலிருந்து வெளியே வர முடியாது.
வெப்சைட்கள் மூலம் ஆபாசப் படங்களையும், ஆபாச சிடிக்களையும் விற்றதாகவும், பெண்களை வைத்துவிபச்சாரம் நடத்தியதாகவும் சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த டாக்டர் பிரகாஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.
தற்போது அவரை குண்டர்கள் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளதாக சென்னை நகர காவல்துறை தெரிவித்துள்ளது.
பொது அமைதி, நலனுக்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் டாக்டர் பிரகாஷ் செயல்பட்டுள்ளதால் குண்டர்சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது.
டாக்டர் பிரகாஷின் செயல்பாடுகள், பொதுமக்களின் குறிப்பாக இளம் பெண்களின் மனதில் பயத்தை விளைவித்துவிட்டது, மன அமைதியைப் பறித்து விட்டது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
குண்டர் சட்டத்தின் கீழ் பிரகாஷ் கைது செய்யப்பட்டுள்ளதால் அவர் ஒரு வருடத்திற்கு சிறையில்அடைக்கப்படுவார். ஜாமீனில் கூட அவரால் வெளி வர முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications